Monday, 10 July 2023

ACTIVITIES UNTIL APRIL 2023

 

Tamilnadu Electropathy Medical Confederation, Chennai.

Regd. No: 34/2021

Activities of TEMC

வ/எண்

தேதி

நிகழ்வு

நிகழ்வின் விபரம்

01

17-09-2021

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர், அவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்ட நாள்.

N.E.H.M ஆப் இந்தியாவின்  கீழ் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எலக்ட்ரோபதி பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அனுமதி ஆவணங்கள் சமர்ப்பிப்பது - சம்பந்தமாக.

02

21-04-2021

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி M.L.A.திரு.K.P.சங்கர் அவர்களின் மூலமாக மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்      திரு. மா. சுப்பிரமணியம் அவர்களை சந்தித்த நாள்.

N.E.H.M of இந்தியாவின்  கீழ் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எலக்ட்ரோபதி மருத்துவத்தை பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் மற்றும்  கல்வி நிறுவனங்களின் அனுமதி ஆவணங்களை மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது .

03

06-10-2021

தமிழ்நாடு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சிலின், பதிவாளர், அவர்களுக்கு  கடிதம் அனுப்பப்பட்ட நாள்.

N.E.H.M of இந்தியாவின் கீழ் PDR நிலையில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவத்தில் கல்வி / பயிற்சிகள் செய்வது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வது – சம்பந்தமாக 12 கேள்விகளோடு கூடிய 25 பக்க  கடிதம் அனுப்பப்பட்டது.

04

06-10-2021

தமிழ்நாடு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சிலின், பதிவாளர், அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்ட  நாள்.

PDR நிலையில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவத்தில் N.E.H.M of இந்தியாவின் கீழ் கல்வி / பயிற்சிகள் செய்வது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வது – சம்பந்தமாக.

05

11-01-2022

XXXX எலக்ட்ரோபதி மருத்துவ கல்லூரி சம்பந்தமாக, திரு.அXXXXXXத் அவர்களை  சந்தித்த நாள்.

திரு.அXXXXXத் அவர்களிடம் எலக்ட்ரோபதி மருத்துவத்திற்கான 11 (உச்ச/உயர்நீதிமன்ற உத்தரவு, அரசின் கொள்கை முடிவு ஆணை)  ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.

06

10-04-2023

திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞரை சந்திக்க சென்ற நாள்.

அசோசியேஷன் சார்பாக எலக்ட்ரோபதி பயிற்சியாளர், திரு. செXXXXXன் அவர்களுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்பட்டது.

07

10-04-2023

விழுப்புரத்தில், வழக்கறிஞர் திரு. ராXXXXX அவர்களை, சந்தித்த நாள்.

விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர், திரு. ராXXXXX அவர்களை சந்தித்து, திரு. செXXXXXன் அவர்களின் வழக்கு சார்பாக, கலந்து  ஆலோசிக்கப்பட்டது .

08

11-04-2023

திருச்செந்தூரில் வழக்கறிஞர், திரு. கிரீட்சன் அவர்களை, சந்தித்த நாள்.

வழக்கறிஞர் திரு. கிரீட்சன் அவர்களிடம், TEMCயின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், செயல் திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

09

11-04-2023

திருநெல்வேலியில் வழக்கறிஞர், திரு. சிவா அவர்களை, சந்தித்த நாள்.

தென் மாவட்டங்களின் TEMCஅசோசியேஷனின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. சிவா அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது நாகர்கோவிலை சேர்ந்த எலக்ட்ரோபதி பயிற்சியாளர், திரு. ஜெனின் மற்றும் திரு. அரசு அவர்களும், கலந்து கொண்டனர்.

10

12-04-2023

திருநெல்வேலியில் வழக்கறிஞர்,                        திரு சந்தனகுமார் அவர்களை, சந்தித்த நாள்.

எலக்ட்ரோபதி மருத்துவத்திற்கும், நமது அசோசியேஷனிற்கும், நலம் விரும்பியான வழக்கறிஞர், திரு. சந்தனகுமார் அவர்களை சந்தித்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

11

13-04-2023

சென்னையில் எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம்.

திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவர்களை அழைத்து, குறைகள் கேட்கப்பட்டது, எலக்ட்ரோபதி பயிற்சி செய்ய, எந்த பிரச்சனைகள் வந்தாலும் TEMC சார்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

12

13-04-2023

சென்னையில் திரு. ரவிராஜ் அவர்களை சந்தித்தபோது சந்தித்த நாள்.

மாநில ஊடகப் பிரிவு தலைவர், அவர்கள் திரு. ரவிராஜ் நம்முடைய அசோசியேஷன் சார்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

13

13-04-2023

சங்கத்தின் துவக்க விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம், அரப்பாக்கத்தில் நடைபெற்றது.

மே 19 அன்று நமது அசோசியேஷன் துவக்க விழாவிற்கான, இடம் மற்றும் மண்டபம் குறித்து நமது அசோசியேஷன் செயற்குழு உறுப்பினருடன் ஆலோசனை செய்யப்பட்டு, அரப்பாக்கத்தில் உள்ள ரமணிசங்கர் திருமண மண்டபம் உறுதி செய்யப்பட்டது.

14

16-04-2023

மதுரையில் உள்ள, XXXX வழக்கறிஞரை சந்தித்த நாள்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள, XXXXX வழக்கறிஞரை சந்தித்து எலக்ட்ரோபதிக்கான முறையான அனுமதி ஆவணங்கள் அளிக்கப்பட்டது.

15

17-04-2023

திருவண்ணாமலையில்  உள்ள, XXXXX வழக்கறிஞரை சந்தித்த நாள்.

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், XXX வழக்கறிஞரின் கீழ்  இயங்கும்  வழக்கறிஞர், திரு. ரXXXXXXரை அவர்களை அறை எண் XXXX இல், சந்தித்து, அந்த மாவட்டத்தின் சுகாதாரத்துறை, இணை இயக்குனர், அவர்களை சந்திக்கவும், திரு.அXXXXXXXன் அவர்களின், பிரச்சனை சார்பாக ஆவணங்களை சமர்ப்பிப்பது, சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

16

18-04-2023

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அவர்களை சந்தித்த நாள்.

வழக்கறிஞர் திரு. ரXXXXரை அவர்களின்  உதவி வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், அவர்களை சந்தித்து,              திரு. அXXXXXன் அவர்களுக்கான ஆவணங்களை அளிக்க முயன்றது.

17

18-04-2023

திருவண்ணாமலையில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களுடன், ஒரு கலந்த ஆலோசனை கூட்டம்.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களிடம், நமது அசோசியேஷன் வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை பற்றி, தீபமலை எலக்ட்ரோபதி மருத்துவ கல்லூரியில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

18

18-04-2023

காஞ்சிபுரத்தில் உள்ள, எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களிடம், நமது அசோசியேஷனின் வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை பற்றி, பத்மஸ்ரீ ஆரோக்கிய கேந்திரா எலக்ட்ரோபதி கிளினிக்கில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

19

19-04-2023

சென்னை மதுரவாயல் பகுதியில், வழக்கறிஞர் திரு. பிரதீப் அவர்களை சந்தித்த நாள்.

மதுரவாயலில் நமது சங்கத்தின் டிபன்டர் அட்வகேட் திரு. பிரதீப் அவர்களை சந்தித்து, சில அசாதாரண சூழ்நிலைகளை சமாளிப்பது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.

20

19-04-2023

சென்னையில் திரு. ரவிராஜ் அவர்களை சந்தித்த நாள்.

அசோசியேஷனின் துவக்க விழாவிற்கான சிறப்பு விருந்தினர் மற்றும் தொகுப்பாளர் செய்தி தொடர்பாளர் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

21

19-04-2023

முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

N.E.H.Mன் கீழ் இயங்கும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களின் குறைகள் நீக்குவது சம்பந்தமாக.

22

24-04-2023

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, அனுப்பப்பட்ட கடிதம் - இதில் திருப்பூரில் இயங்கும் எலக்ட்ரோபதி கல்வி நிறுவனங்களின் மற்றும் எலக்ட்ரோபதி பயிற்சியாளர்களின் குறைகளை நீக்குவது சம்பந்தமாக.

23

25-04-2023

சென்னையில் XXXXX எலக்ட்ரோபதி கல்லூரி நிர்வாகத்தினர்களை, சந்தித்த நாள்.

திருப்பூர் XXXXX எலக்ட்ரோபதி கல்லூரி நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவர்களுக்கு ஆவணங்களும், சில ஆவண சரிபார்ப்புகளும் நடைபெற்றது.  

24

26-04-2023

சென்னையில் வழக்கறிஞர் திரு. வெங்கடேஷ் அவர்களை சந்தித்த நாள்.

நமது அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர் திரு. வெங்கடேஷ் அவர்களை சந்தித்து, தேவையில்லாத அவதூறுகள் எழும்போது லீகல் நோட்டீஸ் அனுப்ப, ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

25

26-04-2023

சென்னையில் திரு. ரவிராஜ் அவர்களை சந்தித்த நாள்.

மே 19 நமது அசோசியேசன் துவக்க விழா அன்று நடத்தப்படும் நிகழ்ச்சி  நிரல்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

26

27-04-2023

தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, அனுப்பப்பட்ட கடிதம் - இதில் அந்தந்த‌ மாவட்டத்தில் இயங்கும் எலக்ட்ரோபதி கல்வி நிறுவனங்களின் மற்றும் எலக்ட்ரோபதி பயிற்சியாளர்களின் குறைகளை நீக்குவது சம்பந்தமாக.

27

28-04-2023

தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, அனுப்பப்பட்ட கடிதம் - இதில் அந்தந்த‌ மாவட்டத்தில் இயங்கும் எலக்ட்ரோபதி கல்வி நிறுவனங்களின் மற்றும் எலக்ட்ரோபதி பயிற்சியாளர்களின் குறைகளை நீக்குவது சம்பந்தமாக.

No comments:

Post a Comment

Electropathic externals

Baths Compress Body pack Half pack, towel pack or fever compress Vapour bath Eye wash Gargles Lotions Oils Ointments Suppositories  ...