தமிழ்நாடு எலக்ட்ரோபதி மெடிக்கல் கான்பெடரேசன்
பதிவு எண் : 34/2021
மாதாந்திர நிகழ்வுகள்
1. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை Zoomல்
எலக்ட்ரோபதி மருத்துவ துறையில் அறிவை பெருக்கிக் கொள்வதற்காக இலவசமாக வகுப்புகள் எடுக்கப்படும்.
2. ஒவ்வொரு மாதத்தின் முதலாம் தேதியில் இரவு 7 மணி முதல் 7:30 வரை குறைகளை
கேட்டறியும் கூட்டம் Zoomல் நடைபெறும்.
3. ஒவ்வொரு மாதமும் எலக்ட்ரோபதி தகவல்கள்
அடங்கிய புத்தகம் இ.பப்ளிகேஷன் ஆக குருப்பில்
பதிவு செய்யப்படும்.
4. ஒவ்வொரு நாளும் எலக்ட்ரோபதி மருத்துவம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தகவல்
குருப்பில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் எலக்ட்ரோபதி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்தப்பட்ட
நோயாளிகளின் வீடியோ (முக அடையாளங்கள் மறைக்கப்பட்டு) அசோசியேஷன் யூ-டியூப் சேனலில்
தொகுப்பாக வெளியிடப்படும்.
6. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் இருபது நபர்கள் கொண்ட குழு உருவாகும்போது
அசோசியேஷன் சார்பில் இரண்டு மூன்றுபேர் கொண்ட குழுவின் மூலமாக கருத்து கூட்டங்கள் நடைபெறும்.
7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வடதமிழகம் தென்தமிழகம் என இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு
அசோசியேஷன் சார்பில் கருத்தரங்குகளோ, விழாக்களோ தவறாமல் நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.
8.
No comments:
Post a Comment